தமிழகத்தின் முதல் கருவாட்டு சந்தை..! நூற்றாண்டு கடந்த மயிலாடுதுறை மண்ணின் அடையாளம்..!
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையின் தெற்கு நுழைவுவாயில் ரயில்வே ஜங்சன் மேம்பாலம்., ஞாயிற்றுக்கிழமை மயிலாடுதுறை மேம்பாலத்தை கடப்பவர்கள் அனைவரையும் ஒரு கனம் மெய் மறக்க வைக்கிறது கருவாட்டு மனம். தமிழகத்தில் முதலாவது கருவாட்டுச் சந்தையாக தொடங்கப்பட்ட மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை., நூற்றாண்டை கடந…